தொட்டால்

காதல் தொட்டால்
கவிஞன்
கற்பனை தொட்டால்
கவிஞன்
கனவு தொட்டால்
கவிஞன்
நிலவு ஒன்று உண்மையில்
நெஞ்சைத் தொட்டால்
அதுதான் காதல்
அந்தக் காதல் தொட்டால்.....(மேலே)

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (23-Oct-14, 9:55 am)
Tanglish : thottaal
பார்வை : 87

மேலே