kadhal

மெழுகாய் நான் இருக்கிறேன்
உன் நினைவுகள் என்னுள்
தீயாய் எரிந்துகொண்டுஇருகிரது
கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறேன்...
உன் நினைவுகளில்...
அன்பே..
மரிக்கும் ஒரு நிமிடத்திற்கு முன்பகவாது
அணைப்பாயா உயிரே...

எழுதியவர் : gayathri (23-Oct-14, 10:33 am)
பார்வை : 96

மேலே