காதல் பறவைகள்

இளம்காற்றின்
இனிமையான
இசைக்கு
என் வீட்டில்
கானம் பாடும்
வர்ண
காதலர்கள்...
இவர்கள்.....

எழுதியவர் : கயல்விழி (23-Oct-14, 10:34 am)
Tanglish : kaadhal paravaikal
பார்வை : 250

மேலே