நம்பிக்கை

நம் நலுனுக்காக உன்னை விட்டு
நான் பிரிகிறேன், என்னை போல
புதிதாக பல நீ உருவாக்குவாய்
என்ற நம்பிக்கையில்
-- புயலில் முறிந்த கிளை

எழுதியவர் : திருமுகம் (23-Oct-14, 10:54 am)
Tanglish : nambikkai
பார்வை : 109

மேலே