அவளேனும் நான்

காற்று வீசுகிறது
மெதுவாக சாரல் அடிக்கிறது
கன்னம் சிலிர்க்கிறது
கண்கள் சிவக்கிறது
இதழ்கள் பேசுகிறது
அவள் இதயம் துடிக்கிறது
அதை என் இமைகள் உணருகிறது
அவள் உயிராக நானிருக்க.

எழுதியவர் : ரவி.சு (25-Oct-14, 2:05 pm)
பார்வை : 76

மேலே