யாரவன்

யாதுமாகி நின்ற உன்னை
யாதும் நீயே என எண்ணுகையில்
யாவரும் அறியாமல்
யாரோவாகி யாசிக்கவைக்கிறாயே
யாரவன் என்று யார்தான்
அறிவாரோ !!!!!என்னை
யாரோவாக மாற்றிய உன்னை

எழுதியவர் : பந்தார்விரலி (27-Oct-14, 9:49 pm)
Tanglish : yaravan
பார்வை : 104

மேலே