எப்படி மறப்பேன்

!கண்ணோடு
உன் முகமும்
நெஞ்சோடு
நீ தந்த
நினைவுகளும்
நிறைந்திருக்கும்
போது
எப்படி மறப்பேன்
உன்னை.?
என் உடல்
மண்ணோடு
போகும் வரை
காத்திருப்பேன் உனக்காக...!!

எழுதியவர் : கயல்விழி (28-Oct-14, 2:50 pm)
Tanglish : yeppati marappen
பார்வை : 745

மேலே