நிலை மாறுமோ

அங்கங்கு ஓட்டை உடைசல்

சாலையெல்லாம் ஒரே கடைசல்

அங்கங்கு ஒட்டவைத்தல்

ஓ சாலைக்கு கலாய் பூசுகிறார்களோ!

எழுதியவர் : (28-Oct-14, 9:02 pm)
சேர்த்தது : Casimier Caroline
பார்வை : 64

மேலே