கனவு மெய்ப்பட வேணடும்

கனவு மெய்ப்பட வேணடும்,,,
கைவசமாலது விரைவில் வேண்டும்,,,
தனமும் இன்பமும் வேண்டும்,,,
தரணியிலே அமைதி வேணடும்,,,
வானமிங்கு தென்பட வேணடும்,,,
உண்மை நின்றிட வேணடும்,,,
என் கனவே நீ மெய்ப்பட வேணடும்,,

M.Deva
ece
st.michael college of engg & tech
kalayarkoil
sivagangai--630551

எழுதியவர் : தேவா (30-Oct-14, 5:43 pm)
சேர்த்தது : தேவா
பார்வை : 119

மேலே