தேனமுது

இது இயற்கை தேனா ??
அல்லது
செயற்கை தேனா !!
ஆராய்ந்து பார்க்க பட்டிமன்றம் நடத்தலாம் ..
பச்சிளம் குழந்தையின் இதழில் பாயும் அமுதத்தை வைத்து !!!

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (31-Oct-14, 10:38 pm)
பார்வை : 89

மேலே