அகதியாய் நான்

காதலெனும் தேசமதில்
உன் மௌன மொழி
புரியா

அகதியாய்
அலைந்து கொண்டிருக்கிறேன்
நான்

என்று கற்பேனோ
உன் மௌனத்தைப் படித்து
மனதைப் புரிந்துகொள்ள !

எழுதியவர் : mugil (2-Nov-14, 7:33 pm)
Tanglish : agadhiyaay naan
பார்வை : 145

மேலே