தோற்றினும் முயற்சி செய்

தோல்வியை கண்டு துவளாதே
தோழா வெற்றி உண்டு
நிச்சயமுண்டு !! முயன்று பார்!!
முயன்றால் சாதிக்க முடியும்
தோல்வியில் இருந்து கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
பலமுறை தோல்வி கண்டாலும்
ஒருமுறை வெற்றி நிச்சயமே !!
என்றும் நினைவில் கொள்வாயே
தோல்வி கற்றுதந்த பாடத்தை
முயற்சியின் விதையை விதைப்பாயா ??
வெற்றின் கனியை ருசிபாயே!!
By
R.Helen Vedanayagi Anita,
Third Year,
Electronics And Communication Department,
Francis Xavier Engineering College,
Vannarpettai
Tirunelveli - 627003