பிளாஸ்டிக் பூ

நீ எனை வேண்டாம் என்றபோது

*********உயிர் இறந்தது *******

உன் நினைவு போதும் என்ற போது

******************உடல் இருந்தது *******

இன்று உடலும் இல்ல ,உயிரும் இல்ல

****என் கல்லறையில் உன் பாதச் சுவடுகளோடு ****
***********என் மீது நீ வைத்து சென்ற பூவோடும் ****
******சடலமாக கல்லறையில் வாழ்கிறேன் *****
******என்றும் உதிரா நீ வைத்த என் பிணத்துக்கு ஒரு பிளாஸ்டிக் பூ *****

பூவிலும் உயிர் இல்ல -உன்
மனதிலும் உயிர் இல்ல

எழுதியவர் : keerthana (2-Nov-14, 9:04 pm)
Tanglish : pilaastic poo
பார்வை : 147

மேலே