உனக்காக அல்ல

இயன்றவரை போராடு உனக்காக அல்ல
உன் வீட்டுக்காக உன் நாட்டுக்காக
உன்னைப் பெற்ற பயனும் நீ பிறந்த பயனும்
சிந்தித்து சாதித்து வாழ்ந்து விடு
உலகம் போற்றும் உத்தமன் என்றும், உற்றவன் என்றும்
நெஞ்சங்கள் நெகிழ்ந்திடும் நேசத்தால்

எழுதியவர் : பாத்திமா மலர் (3-Nov-14, 7:32 pm)
Tanglish : unakaaga alla
பார்வை : 88

மேலே