அம்மா புனிதம்

அம்மா ..
இவளின் உன்னதம்
இன்று வரை கண்டு அறிந்திருக்கிறேன்
அவளையே பெற்றெடுக்கும் நாளில் தான்
உள்கொண்டு உணர்ந்திங்கு புரிந்திடுவேனோ ?!

எழுதியவர் : ராம் (4-Nov-14, 8:29 am)
சேர்த்தது : Ram
Tanglish : amma punitham
பார்வை : 107

மேலே