கழுகு கண்கள்

காமத்தோடு மோகமா.
கன்னி எங்கள்
அங்கத்தோடு...?
பெண்ணியம் பேசும்
சில கண்ணியவான்களே
(கன்னியவான்களே)
பெண்களை மதிக்க தெரிந்தால்
எங்கள் கண்களை
பார்த்து பேசுங்கள்
உங்கள் கழுகு பார்வையின்
எண்ணங்களை
இரு விழிகளின் வழியே
அறிந்துகொள்வோம்