என் காதல்

"உன்னோடு நான் இருக்கும் வரை பேசினாலும்
உன் விழிகளில் கண்ணீரை மட்டும்
காண நினைக்கமாட்டேன்
உன் உதடுகளின் சிரிப்பை மட்டுமே எதிர் பார்ப்பேன்"!!!!!!!!!

எழுதியவர் : munafar (4-Nov-14, 7:46 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : en kaadhal
பார்வை : 181

மேலே