மன்னிக்கிறேன்

காட்டுக்குள் வந்திருக்கும்
அப்பாவி மனிதர்களே..
தப்பித்து ஓடி விடுங்கள்..
லஞ்சம்..ஊழல்
ஒழிக்கப் போவதாக
நீங்கள் பேசிக் கொண்டு வந்ததை
நானும் கேட்டேன்..
பசித்த புலி ..
என்னையே சிரிக்க
வைத்துவிட்டதால்..
ஓடி போய் விடுங்கள்!

எழுதியவர் : கருணா (5-Nov-14, 1:45 pm)
பார்வை : 584

மேலே