கிரெடிட் கார்டு

சிணுங்கும் காதலி!
செல்லக் கோபம் கொள்ளும் மனைவி!
செலவு வைப்பார்கள்.
செல்லும்வரை துணை நிற்கும்
என்றெண்ணி செலவு செய்வாய்.
செல்லும் வரை கண்டிப்பாகத் துணை வரும்
கடன் அட்டை.

எழுதியவர் : அக்னிபுத்ரன் (3-Apr-11, 10:22 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 554

மேலே