வெங்காயம்

பழி வாங்கத் தேவையில்லை.
வெட்டும் போதே
அழுதுவிடுகிறாய் மனிதா!
வெங்காயம்.

எழுதியவர் : அக்னிபுத்ரன் (3-Apr-11, 10:24 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 495

மேலே