கொசு

கடிக்கிறதா?
குடிக்கிறதா?
என்றெனக்கு தெரியவில்லை.
துடிக்கிறது என் மனம்
உன் கன்னத்தில்
கொசு.

எழுதியவர் : அக்னிபுத்ரன் (3-Apr-11, 10:37 pm)
சேர்த்தது : Agniputhran
Tanglish : kosu
பார்வை : 474

மேலே