துகில் கொண்ட இறைவன்

கட வுள் (மனிதன்) இருந்தும் கண் கண்காணார் ,
உளி கொண்டே சிலை செய்து வழி பட்டார்.,
கடவுள் சிலைக்குள் எப்படீ
குடி வந்தார்? ? பலி கொடுத்து தீமை கழுவும்
ஆத்தீகம் பலீ கொண்ட பழி எங்கணம் நீங்கும். ??
துகில் கொண்ட இறைவன்
தூணிலிருந்து என்ன பயன்??

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (5-Nov-14, 11:10 pm)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
பார்வை : 82

மேலே