மொபைல் சார்ஜர்

பேலென்ஸ் இருக்கு.
ஆனால்,
பேட்டரியில் சரக்கு இல்லை.
எங்கே பொய் தொலைந்தாய்?
எதிர்முனையில் என்னவள்.
மொபைல் சார்ஜர்!!!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (4-Apr-11, 10:43 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 959

மேலே