ஹைக்கூ 5

ஒவ்வொரு குச்சியிலும்
எரிந்து கொண்டிருக்கிறது
ஒரு குழந்தையின் எதிர்காலம் .

எழுதியவர் : சுப்ரா (10-Nov-14, 2:35 pm)
பார்வை : 130

மேலே