நெஞ்சே மறப்பாயா.....!

நெஞ்சே மறப்பாயா....!
உன் நினைவுகளை
கல்லறை வரைக்கும் தொடரும்
உன் நினைவுகள்
கல்லறைக்குள் அடங்கி போகலாம்
உன்னை மீண்டும் காயப்படுத்தாமல் இருக்க...!
நெஞ்சே மறந்து விடுவாயா உன் நினைவுகளை...


எழுதியவர் : (18-Jun-10, 10:30 am)
சேர்த்தது : Sherly
பார்வை : 436

மேலே