மின்னலில் பறிப்போகும் கண்கள் 555
என்னவளே...
அந்தி சாயும் வேலை
செவ்வானத்தை ரசிக்கும் நேரம்...
நீயும் நானும்
அருகருகே...
எங்கோ தூரத்து
இடி முழக்கத்தில்...
என் கரம்
நீ இறுக்கி பற்ற...
மின்னலில் கண்கள்
பரிபோகுமென...
என் நெஞ்சோடு
நீ முகம் புதைக்க...
நெஞ்சுக்குள் நீ
நனைந்தாய்...
முத்த மழையில்
நான் நனைந்தேன்...
அழகிய முத்தாக
நீ இருக்க...
உன்னை என்றும்
பாதுகாக்க...
சிப்பியாக இருக்க
வேண்டுமடி நான்...
என் வாழ்நாள் எல்லாம்.....