முதல் சந்திப்பு - முதல் பிரிவு
சிறு தலை அசைப்போடு
இரகசிய புன்னகை - உன்
இதழ் வழியே தவழ்ந்தோட,
நீ விழிகளால் விடைபெற்ற
தருணம் - என்
இதயமும் என்னிலிருந்து
விடை கேட்டுப் போனது,
உன் காலடியில் சரணடையவே!
சிறு தலை அசைப்போடு
இரகசிய புன்னகை - உன்
இதழ் வழியே தவழ்ந்தோட,
நீ விழிகளால் விடைபெற்ற
தருணம் - என்
இதயமும் என்னிலிருந்து
விடை கேட்டுப் போனது,
உன் காலடியில் சரணடையவே!