மினிமிக்ஸ்

கடையில என்ன இருக்கு

இட்லி ,இடியாப்பம், பூரி ,வடை, பொங்கல் ,ரவா தோசை, பேப்பர் ரோஸ்ட், மினிமாக்ஸ் தோசை ,மினிமிக்ஸ் தோசை

சரி மினி மிக்ஸ் கொண்டுவா

என்னாய்யா தோசை அப்பள சைஸ்ல ...இது எவ்வளவு?

20 ரூபா

இந்த தோசைல அப்டி என்ன இருக்கு?

பேப்பர் ரோஸ்ட்ல மினிமிக்ஸ் பண்ணி எடுத்தோம் அதான் ...

அடக் கடவுளே....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (13-Nov-14, 10:14 am)
பார்வை : 174

மேலே