உன் அருகில் நிற்கிறேன்

கோவிலில் தீபம் ஏற்றி வைத்தாய்
அதன் அருகில் நானும்
தீபம் ஏற்றி வைத்தேன் ,

என் தீபம்
அணைந்துவிட்டது,

காற்றில் அசந்த
உன் தீபம்
என் தீபத்தை
பற்றவைத்தது,

உன் தீபத்திற்கு தெரிகிறது
உனக்கு தெரியவில்லையா ?

நான் உன் அருகில் நிற்பது ...

எழுதியவர் : ரிச்சர்ட் (13-Nov-14, 11:10 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 93

மேலே