தாலி கட்டு
சீக்கிரம் பொண்ண அழைச்சிட்டு வாங்கோ முகூர்த்தம் நேரம் நெருங்கிடுச்சு
தாலியக் கட்டுங்கோ ம்ம்ம் கெட்டி மேளம் கெட்டி மேளம்
அடக் கடவுளே ! பொண்ணு கழுத்துல ன்னா கட்டணும் என் கழுத்துல கட்டுறேள்
ஐயரே ! நீங்கதான் கட்டச் சொன்னேள் அதான் கட்டிட்டேன்
இங்க பாருங்கோ பொண்ணு கோவிச்சிட்டா....?முகூர்த்த நேரம் போய்டுச்சே என்ன பண்றது?
கட்டுன தாலிய திரும்ப கட்ட மாட்டேன்.. நா ஒரு தடவ நினைச்சா நினைச்சதுதான் ..
அடக் கடவுளே !