PIRIVU

பிரிவின் காரணம் தெரியவில்லை....!
பிரிந்தப் பின்பும்
கூட உன்னை
மறந்திட வழியில்லை...!
ஒருமுறையேனும்
என்னை
சந்தித்து விடு...!
பிரிவின் காரணம்
கேட்க அல்ல...!
என் முடிவில் உன்
முகம் பார்த்திட....!

எழுதியவர் : (16-Nov-14, 6:00 pm)
பார்வை : 49

மேலே