பிரிவு

பிரிவு என்பது மரண வேதனை
சொல்ல கேட்டிருக்கின்றேன்
உன்னை பிரிந்த
பின்பு தானடா
தெரிகிறது மரணமே
மேலானது என்று....

எழுதியவர் : Yalini Venkatesan (16-Nov-14, 6:03 pm)
Tanglish : pirivu
பார்வை : 91

மேலே