சிரிக்க மட்டும் - தற்கால காதல்

எப்பிகர் யார்யார் வாய் கேப்பினும் அப்பிகர்
மெய்பிகர் காண்பது அரிது


விளக்கம் : எந்த காதலியும் உன் காதலி என்று யார் சொல்லி கேட்டாலும் அந்த பெண்ணின் உண்மை காதலன் யார் என்பது காண்பது அரிது.

(Just Fun )

எழுதியவர் : வேலு (17-Nov-14, 7:58 am)
பார்வை : 307

மேலே