நல்லவை அல்ல

மண்ணை வாரி..
யாரையும்
தூற்றாதீர்கள்..!

மண்ணை லாரி
நிறைய
ஏற்றாதீர்கள் !

இரண்டுமே நல்லதில்லை!

எழுதியவர் : கருணா (19-Nov-14, 9:43 am)
Tanglish : nallavai alla
பார்வை : 104

மேலே