அன்பு

முதியோர் இல்லத்தில்
முகவரி தேடி
முகவரியுடன்,
தன் மகன்
வருகைக்காக
விழிநீர் தழும்ப,
காத்திருந்தால்
மூதாட்டி.
மகனை கண்டதுடன்,
பரவசமானாள்
மகனே,
கருவறையில் இருந்து
நீ வந்த நாள்
மகிழ்வு எனக்கு
இப்போது.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (22-Nov-14, 11:47 am)
Tanglish : anbu
பார்வை : 117

மேலே