+++போகிற போக்கில ஒரு அறிவுரை+++

ஏனிப்படி ஏனிப்படி
என வாழ்வின் சுழற்சிகளில் மாட்டி உழலாமல்
வரும் ஒவ்வொரு தோல்வியையும்
ஏணிப்படி ஆக்கிகொண்டால்
வானம் கூட எட்டும்!
இல்லை என்றால்
வண்டு கூட திட்டும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Nov-14, 9:44 pm)
பார்வை : 355

மேலே