ஆழம் அதிகம்

கடலுக்குள்
திமிங்கலங்கள் ..
இந்தப் பகுதியில்
இல்லை ..
அன்றாடம்
மீனவரை
கைது செய்யவே
நேரம்
போதவில்லை !
இங்கே வராதீர்கள் ...
அரசியல் ஆழம் அதிகம் !

எழுதியவர் : கருணா (23-Nov-14, 7:32 pm)
Tanglish : aazham atigam
பார்வை : 127

மேலே