அம்மா கவிதை

பிள்ளைகளின்
அன்பும் அரவணைப்பும்
பாசமிகு முத்தங்களும்
பரிவான பார்வைகளும் -ஈன்ற
அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்
இதயபிணைப்போடு இணைந்தது என்று ,
ஈன்றாத தாயுக்கு மட்டும் தெரியும்
இதய வலியோடு பிணைந்தது என்று ....
வருடும் நினைவுகளை
வாழ்க்கையில் அசைபோட
வாழ்நாளை எண்ணி வருந்தும்
அந்த தாயிற்கு இந்த பிள்ளையின்
இனிய முத்தங்கள் ....

எழுதியவர் : paptamil (24-Nov-14, 2:40 pm)
சேர்த்தது : paptamil
Tanglish : amma kavithai
பார்வை : 990

மேலே