அக்கா பைய்யா

மாமா ; படிச்சு முடிச்சிட்ட ....வேலைக்கு போறதா ஐடியா இருக்கா ?

அக்கா பைய்யன் ; வேலை கிடச்சா போக மாட்டேனா?எவன் எனக்கு வேலை கொடுப்பான்?

மாமா ; நா சொல்ற வேலைக்கு போறியா ?

அக்கா பைய்யன்; என்ன வேலை ?

மாமா ; என்கூட சமையல் வேலைக்குடா ..

அக்கா பைய்யன்; நா படிச்சா படிப்புக்கு இந்த வேலைக்கா? நா வரமாட்டேன்

மாமா ; இப்பதானே சொன்ன... எவன் என்ன கூப்ட்ரான்னு.... அப்போ வரவேண்டியதுதாநேடா நீ வெட்டியாதான உக்காந்துருக்க ...சும்மா உக்காந்து இருந்தா எவன் உனக்கு பொண்ணு கொடுப்பான்...

அக்கா பைய்யன்; அதுக்குதான் நீங்க இருக்கிங்களே .....

அப்பா; ?????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Nov-14, 5:00 am)
பார்வை : 223

சிறந்த நகைச்சுவைகள்

மேலே