உனக்கு வேணும்பா

அம்மா; நீ நல்லா படிக்கணும்

சிறுவன்; சரிம்மா ....எதுக்குமா படிக்கணும்

அம்மா; நீ நல்லா படிச்சு பெரியாளா வரணும் அதுக்குதான்

சிறுவன்; பெரியாளா வந்து என்னம்மா நா உனக்கு செய்யணும்

அம்மா; கை நிறைய சம்பளம் வாங்கணும் ...

சிறுவன்; பணம் எதுக்குமா ..? அதுக்குதான் அப்பா இருக்காரே ..!

அம்மா; உனக்கு வேணும்பா ..நீ கல்யணம் பண்ணிக்கணும்

சிறுவன் ; எனக்கு எதுக்குமா...? நீயே கல்யாணம் பண்ணிக்கோம்மா

அம்மா;?????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Nov-14, 5:20 am)
Tanglish : unaku venumpaa
பார்வை : 234

மேலே