போர் தொடங்கிவிட்டது
போர் தொடங்கிவிட்டது
ஆயுதம் ஏந்திய வீரர்கள்
உடலை விட்டு உயிரை விரட்ட
ஒரு விளையாட்டு ,
சவ பெட்டிகள்
தயாராகிறது ,
காவல் காக்க ஒரு கூட்டம்
வேட்டையாட ஒரு கூட்டம் ,
இரத்தம் மனிதனுக்குள்
சமம் தானே ?
என்ன வேண்டும்
இவர்களுக்கும்
அவர்களுக்கும்,
சவகுளிக்கு எதை
எடுத்துகிட்டு போகபோகிரர்கள் ...