அப்பாவி-அறிவாளி

"கையூட்டுக்கு எதிராக
கையுயர்தினேன்
கைதியானேன்".......
-அப்பாவி.
"கைதியுடன் கைக்குலுக்கி
கறுப்பு பணத்திற்கு
கை நீட்டினேன்
கனவான் ஆனேன்."....
-அறிவாளி
"கை உயர்த்தியவன் கைதி...
கை நீட்டியவன் கனவான்..."