நினைவுகள்

சில நேர சந்திப்பில்
பல நேர நிம்மதி தருகிறாய்

உன்னோடு வாழ்ந்த
நாட்களை விட
உன் நினைவுகளோடு
வாழ்ந்த நாட்கள்
தானடா அதிகம்

என்னடா செய்வேன்
பிரிவில் கூட
என்னை வாழவைக்கிறாய்

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (28-Nov-14, 7:06 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 570

மேலே