மின்னல்

நீ மழையில்
நணையும் அழகை
மின்னல் மூலம்
புகைப்படம்
எடுத்துக்கொள்கிறான்
கதிரவன்

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (29-Nov-14, 3:13 pm)
Tanglish : minnal
பார்வை : 160

மேலே