என்னவள்

எத்தனை கோடி பெண்கள் உண்டு இவ்வுலகில்
எண்ணிக்கை தெரியவில்லை எனக்கு - ஆனால்
உன்னை தவிர வேறொரு பெண்ணையும் மனதில்
எண்ண தெரியவில்லை எனக்கு

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (29-Nov-14, 9:14 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
Tanglish : ennaval
பார்வை : 75

மேலே