பிரிந்துவிடுவோம்
மரணத்தில் கூட
உன் பிரிவை ஏற்காதவள்
மதியிழந்து போகிறேன்
நீ பிரிந்துவிடுவோம்
என்று கூறுகையில்
பிரிந்துவிடுவோம் என்று கூறும்
போதே இறந்து விடு என்ற
சொல்லையும் கூறி விட்டு போ
மரணத்தில் கூட
உன் பிரிவை ஏற்காதவள்
மதியிழந்து போகிறேன்
நீ பிரிந்துவிடுவோம்
என்று கூறுகையில்
பிரிந்துவிடுவோம் என்று கூறும்
போதே இறந்து விடு என்ற
சொல்லையும் கூறி விட்டு போ