மருதத்திணை

வயலும் வயல்சார்ந்த இடமும்
மருதத்திணை என்பது அக்காலத்தே!
வயலும் வயல்சார்ந்த இடமும்
மருதம் ரியல் எஸ்டேட் ஆனது இக்காலத்தே!

எழுதியவர் : அலெக்சாண்டர் (30-Nov-14, 11:33 pm)
பார்வை : 106

மேலே