முத்தமிட்டாள்
சிற்பகலையை ரசிக்க சென்றிருந்த
நான்
ரசித்தேன்
வியந்தேன்
செதுக்கிய கைகளுக்கு
முத்தமிட எண்ணினேன்
பின்புதான் தெரிந்தது (உணமுற்றவர்)
செதிக்கியது
கைகளல்ல
அவன் வாய் என்று
மறுக்காமல்
முத்தமிட்டேன்
சிற்பகலையை ரசிக்க சென்றிருந்த
நான்
ரசித்தேன்
வியந்தேன்
செதுக்கிய கைகளுக்கு
முத்தமிட எண்ணினேன்
பின்புதான் தெரிந்தது (உணமுற்றவர்)
செதிக்கியது
கைகளல்ல
அவன் வாய் என்று
மறுக்காமல்
முத்தமிட்டேன்