காதல் இன பெருக்கம்

காதல் என்னும் விலை
நிலத்தில்.வித்திட
உன் இதயத்தை.

கேட்டேன் உன்னிடம்
உன் இதயத்தில் இடம்
தருவாயா?.விண்ணப்பிக்கிறேன்.

விடை கொடு நாம்
காதல் மரமாய்
வளர்ந்து விழுதுகள்.

பல விழுந்து பல்லாண்டு
வாழ்ந்து..காதலுக்கு
அடையாள சின்னமாய்.

இன்பமாய் இப்புவியில்
இங்கே வளர்ந்து.
இன பெருக்கம் செய்திடுவோம்.

காதல் இன பெருக்கம்
வரும் தலை முறைக்கு
அடையாளம் காட்டிட..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (2-Dec-14, 11:46 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 54

மேலே