விளைந்து வளைந்த மங்கை - வேலு

ஒவ்வொரு முறை கடக்கும் போது
விளைந்து நெல் தலை சாய்ந்தது போல
வெக்கபடும் போதெல்லாம் ஒளிர்கிறது என் எதிர்காலம் !!!

எழுதியவர் : வேலு (3-Dec-14, 3:17 pm)
பார்வை : 84

மேலே